திங்கள், 24 நவம்பர், 2008

கணித்தமிழ்

அன்பு நண்பர்களே வணக்கம். எங்களது பதிப்பகத்தில் கணித்தமிழ் சார்ந்த நூல்களுக்கு முக்கியத்துவம் தர இருக்கிறோம். தமிழ் பயிலும் மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் இணையத்தில் கிடைக்கும் கருத்தூற்றுகளை அடையாளமும் கட்டுவதே முதல் முயற்சியாக உள்ளது.

வளர்ச்சியின் ஆதாரம்.

அறிவார்ந்த நண்பர்களே!உங்கள் அனைவருக்கும் வணக்கம். நாங்கள் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கியுள்ளோம் . இதன் மூலம் நல்ல தரம் வாய்ந்த இலக்கிய நூல்களையும் கணித்தமிழ் சார்ந்த நூல்களையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். ஆர்வத்தின் காரணமாக தொடங்கப்பட்டுள்ள இப்பதிப்பகத்தின் மூலமாக திசம்பருக்குள் தரமான ஒரு நூல் வெளிவர இருக்கிறது. இது தொடர்பான செய்திகளைப் பின்னர் உங்களுடன் பகிர்ந்துகொள்வோம். உங்களின் ஆதரவே எங்களது வளர்ச்சியின் ஆதாரம்.

நன்றியுடன்,

இசை பதிப்பகத்தார்.